காதலியுடன் யாருக்கும் தெரியாமல் வெளியே சுற்றும் நடிகர் வினய்..!! இணையத்தில் வைரலாகும் நடிகரின் காதல் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் வினய் என்பவர் உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே அரசியல் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை 2007 ஆம் ஆண்டு பிடித்துள்ளார் இதன் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு அடுத்தது நல்ல நல்ல திரைப்படத்தின் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. அந்த திரைப்படத்தில் அவருடன் ஜோடியாக நடிகை சதா நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்

 

இன்று வரை பிரபல பாடலாக ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்த தொடங்கியிருந்தார். இவருக்கு சில வெற்றிகளை தோல்விகளையும் கொடுத்து வந்துள்ளது.

 

அதன் பிறகு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்பொழுது ஏராளமான திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்

 

நடிகை சிவகார்த்திகேயனுக்கு கொடு வில்லனாக டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி பிரபலமாக திகழ்ந்து வரும் இவர் நடிகை விமலா ராமன் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இருவரும் சேர்ந்து

 

ஒன்றாக வெளியே செல்வது புகைப்படம் எடுப்பது எப்படி செய்து கொண்டிருந்தார்கள். அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட அரசியல் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.