40 ஆண்டுகள் நிறைவு செய்யும் விஜய்..!! இளைய தளபதி முதல் தலைவர் வரை.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் எங்கள் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு ஆரம்பத்தில் பல தோல்வி திரைப்படத்தை கொடுத்து பல அவமானங்களை தாண்டி இன்று தமிழ் சினிமாவில்

 

தனக்கு 100 முத்திரை பதித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு என்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இப்படி சினிமாவில் மட்டுமல்லாமல் அடுத்தபடியாக அரசியலிலும் களம் இறங்க இருக்கிறார்.

 

அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இன்னும் ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியல் களம் இறங்க இருப்பதாக அதிகாரப்பூர் விஜய் தெரிவித்துள்ளார் கோடிக்கணக்கான

 

சம்பளத்தை விட்டு அரசியலில் இறங்குவதற்கு பல காரணங்கள் இருக்கிறது நான் பணம் சம்பாதிப்பதற்கு அரசியல் வரவில்லை என்று அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார். இப்படி இவர் திரையுலகில் 40 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

 

நடிகராக மக்களை மகிழ்வித்து வந்தது அனைவருக்கும் தெரிந்துகொண்டுதான். இதேபோன்று அவர் இணையத்தில் பார்க்க முடியாது. ஆனால், அவரை ஒரு நல்ல தலைவராக ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தற்பொழுது தீவிரமாக தங்களுடைய கட்சிக்காக வேலை செய்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.