நயன்தாராவால் அவமானப்பட்ட நடிகர்..!! 8 வருடங்கள் நயன்தாராவை ஒதுக்கிய வாரிசு நடிகர்.. உன்ன விட எனக்கு திமிரு அதிகம் என்று காட்டிய நடிகர்.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சமீபத்தில்

 

இவரது கணவர் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்து விருது விழாவில் சென்று நடிகை நயன்தாரா இதை வாங்கியுள்ளார். அந்த வகையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மேடைக்கு அழைத்து

 

அவர் கையால் உறுதி கொடுக்க சொல்லிவிடுவார்கள். அப்பொழுது நடிகை நயன்தாரா என்னுடைய விக்னேஷ் சிவனே பாராட்டிய பிறகு அவர் கையால் அந்த விருதை வாங்கி ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

அதன் பிறகு மேடைக்கு விக்னேஷ் அவனை அழைத்து அல்லு அர்ஜுன் கையில் இருந்து விருதை வாங்கி அவரது கணவரான கையில் அவர் வாங்கியுள்ளா.ர் இந்த சம்பவம் ஆழ்வார் ஜூன் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும், மரியாதை தெரியாத நயன்தாரா என்று திட்டி தீர்த்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர் மீது கோபத்தில் இருந்து வரும் அல்லு அர்ஜுன் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக அவரை ஒதுக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

Comments are closed.