என்னது, ராம்கியுடன் விஜய் நடித்துள்ளாரா.? இத்தனை ஆண்டுகள் தெரியாமல் போனா ரகசியம்..!! வெளிவந்த படத்தின் காட்சிகள் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் ராம்கி என்பவர். இவரின் நடிப்பில் வெளிவந்த இணைந்த கைகள் செந்தூரப்பூவே போன்ற பல திரைப்படங்கள்

 

சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இது எங்கள் நீதி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் அவருடன்

 

இணைந்து ராதிகா நிழல்கள் ரவி ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தை நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தை அவர் இயக்கியது மட்டுமின்றி தனது மகனான விதையை அந்த திரைப்படத்திலும் நடிக்க வைத்துள்ளார். இது எங்கள் நீதி என்ற திரைப்படத்தில் நடைபெற விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது. அதனை பார்த்து ஏராளமானவர்கள் நடிகர் ராம்கியுடன் சிறு வயது விஜய் நடித்துள்ள புகைப்படம் என்று அரசியலில் மத்தியில் படும் வைரளாகி வருகிறது…

 

 

 

 

Comments are closed.