சக்கரை நிலவே, அழகிய தீயே என பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய ஹரிஷ் ராகவேந்திராவா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாடகர்..!!

தமிழ் சினிமா உலகில் ஏராளமான படங்கள் அரசியல் மத்தியில் மிகப்பெரிய அளவு கொண்டாடப்படும் திரைப்படங்களாக இருந்து வருகிறது. அதில் ஒரு சில திரைப்படங்கள் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும் அமைந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா ஏ ஆர் ரகுமான் யுவன் சங்கர் ராஜா அனிருத் என நிறைய இசையமைப்பாளர்கள் வர பாடகர்களும் அதிகம் வந்துள்ளார்கள் அந்த வகையில் தேவதையை கண்டேன்

 

சர்க்கரை நிலவே, மெல்லினமே மெல்லினமே என ஏராளமான சூப்பர் ஹிட் பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஹரிஷ் ராகவேந்திரா என்பவர்.

 

இவர் பாடகராக தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடலை பாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்த திருப்பதி திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலை இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் வெளியாகி உள்ளது…

 

 

 

Comments are closed.