எந்திரன் படமே முதலில் ரஜினி நடிப்பதாக இல்லை.? ரெண்டு பிரபலங்கள் நிராகரித்து பிறகு தான் ரஜினி நடித்தார்.? அதில் இருவருமே இந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்கள்..

இயக்குனர் சங்கர் பிரம்மாண்டத்திற்கு பேர் போன ஒரு இயக்குனராக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அதிகமாக தமிழ் திரைப்படத்தை மட்டும் இயக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எந்த ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை ரஜினி நடிப்பில்

 

பிரபல ரோபோவாக வைத்து வித்தியாசமான கதையை கொண்டு வந்து திரைப்படம் தான் எந்திரன். மேலும், இது போன்ற திரைப்படங்கள் அதிகமாக ஹாலிவுட் திரைப்படத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் இயக்குனர் சங்கர் முதல் முறையாக சயின்டிஃபிக் மற்றும்

 

ரோபோடிக் வைத்து தமிழ் சினிமாவில் ஒரு படத்தை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று வரை நடிகர் ரஜினியின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படத்தில் இருந்து வருவது எந்திரன் திரைப்படம் ஒன்றாகும். ஆனால், இந்த திரைப்படத்தின் முதல் முறையாக

 

நடிகர் ரஜினி நடிப்பதாக தேர்வாகவில்லை அவருக்கு முன்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தான் நடிக்க வைக்க இயக்குனர் சங்கர் திட்டமிட்டு இருந்தார். அதற்கான வேலைகளும் தொடங்கியுள்ளது அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ராக தான் ஆகியோர் நடித்தார்.

 

ஆனால், இயக்குனர் சங்கரின் வேலை விதம் ஷாருக்கானுக்கு பிடிக்கவில்லை நிறுத்தி நிதானமாக எடுத்து வந்ததால் ஷாருக்கான் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார் அதன் பிறகு இந்த வாய்ப்பை கமல்ஹாசனுக்கு கொடுத்துள்ளார்கள் அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி சிண்டாவை வைத்து

 

எந்திரன் படத்தில் போட்டோ சூட்டை நடத்தி உள்ளார்கள். அதன் பிறகு இவர்களும் விலகி விட்டார்கள். அதன் பிறகு இறுதியாக ரஜினி மற்றும் ஐஸ்வர்யா இருவரின் வைத்து எந்திரன் திரைப்படத்தை எடுத்து மாபெரும் வெற்றி படமாக உலக அளவில் பிரபலமாக வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

Comments are closed.