நண்பர்களுடன் நயன்தாரா.? சினிமாவை விட நண்பர்களுடன் தான் சந்தோசம்..!! நயன்தாராவின் வெளிப்படை பேச்சு..

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து வந்த நிலையில் முதன்முறையாக ஹிந்தி சினிமாவில் நடித்துள்ளார்.

 

அந்த வகையில் ஷாருக்கானது ஜோடியாக சமீபத்தில் செவ்வான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான

 

முன்னணி நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

இவர் தற்பொழுது சினிமாவில் இருந்து விலகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதன் காரணமாக தான் நடிகையின் நயன்தாரா அதிகமான தொழில்களை தொடங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தனது நண்பர்களுடன்

 

சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ஏராளமான ரசிகர்கள் நீங்கள் சினிமாவில் விட நண்பருடன் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்று தங்களுடைய கருத்துக்களை அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.