பெல்லி டான்ஸ் குத்தாட்டம் போட்ட கீர்த்தி செட்டி..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

தெலுங்கு சினிமாவில் வெளிவந்த உப்பெண்னா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் கீர்த்தி செட்டி. அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி இவருடைய தந்தையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் திரைப்படம் நல்ல ஒரு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இவருக்கு முதல் திரைப்படத்திலேயேயும் மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாலும் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்துவரும் நானி நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அடுத்த அடுத்த நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தின்

 

நடிப்பதற்கு வாய்ப்பு வரும் என்று அரசியல் மத்தியில் பேசப்பட்டு வந்துள்ளது. மேலும், தமிழில் உருவாகி வரும் திரைப்படத்திலும் இவர் கதாநாயகன் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் வெள்ளி நடனத்தை

 

ஆடும்படியாக வீடியோவை வெளியிட்டுள்ளது. நாடகத்தை மிகவும் பட்டையை கிளப்பி உள்ளார். அதனை பார்த்து ஏராளமான ரசிகர்கள் அந்த வீடியோ பதிவை இணையதளத்தில் வைரளாகி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.