பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் விடுமுறை கொண்டாட்டம்..!! எங்கே சென்று கொண்டாடி உள்ளார் தெரியுமா.? இணையத்தை கலக்கி வரும் அர்ச்சனாவின் லேட்டஸ்ட் காட்சி உள்ளே..!!

தமிழ் தொலைக்காட்சி மூலம் மிகவும் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இது தற்பொழுது தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம்

 

கன்னடம் இந்தி தெலுங்கு போன்ற பழமொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் மூலம் ஏராளமான கலந்து கொண்ட மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் ஆறாவது சீசனில் இருந்து இருபத்தி மணி நேரமும் பிக் பாஸ் பார்க்கும்

 

படியாக கொண்டு வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர்தான் அர்ச்சனா என்பவர். இவர் முதல் பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இதற்கு முன்பாக சீரியல் மட்டும்

 

ஒரு சில நிகழ்ச்சியிலே தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவர் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போது இவருக்கு

 

ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். இதனை தொடர்ந்து இவ்வாறு தற்பொழுது தன்னுடைய விடுமுறையை கொண்டாடும் விதத்தில் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்படும் சில புகைப்படத்தை மட்டும் இணையதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.