அஜித்துடன் நான் நடிக்க முடியாது என்று மறுத்த நடிகை சாய் பல்லவி..!! அது மட்டும் காரணம் இல்லை.. ரகசியத்தை உடைத்த பிரபலம்..!!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் தன கண்டுபிடிக்க பிரிவு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை சாய் பல்லவி என்பவரும் ஒருவர்.

 

இவர் தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 21 வது திரைப்படத்தில் நடிக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் பல திரைப்படத்தை இவர் தவிர்த்து உள்ளார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த

 

வலிமையை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ஹீமா குரேஷி என்பவர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சாய் பல்லவி தான் தேர்வானால்.. ஆனால், அந்த கதாபாத்திரம் பெரிய அளவு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் என்ற காரணத்தினால்

 

அவர் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் டியர் காம்ரேட் சந்திரமுகி போன்ற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

Comments are closed.