நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி இன் மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! இலங்கையில் செய்த ஜோடியின் அட்ராசிட்டி..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர்தான் ரெடியின் கிங்ஸ்லி என்பவர். அந்த திரைப்பட மிகப்பெரிய அளவில் இவருக்கு ஒரு திருப்புமுறை படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து நல்ல நல்ல கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார். இவருக்கு என்று ஒரு சனி ரசிகர்கள் கூட்டமே உருவாக்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இவர் தொடர்ச்சியாக நகைச்சுவை

 

கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி படமாக வெற்றி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயலலிதா திரைப்படத்திலும் ஒரு ரகசிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து விவசாயம் இடத்தில் சீரியல் நடிகை மட்டும் சினிமா நடிகை சங்கீதா என்பவரை

 

திருமணம் செய்து கொண்டுள்ளார் இதனை தொடர்ந்து சமீபத்தில் இலங்கை சென்றுள்ள பொழுது இருவரும் எடுத்துக் கொண்ட சனிபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.