மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் சாந்தனு..!! இணையத்தை கலைக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் பாக்கியராஜ். இவர் தனது மகனையும் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார். அந்த வகையில் அவரது மகன் தான் சாந்தனு இவர் தன்னுடைய தந்தை போல் தானும் நடிகராக வேண்டும் என சிறு வயதிலிருந்து நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அப்படி இருக்கும் நிலையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

 

மேலும், இவருடைய ஆரம்பத்தில் சில நல்ல கதைகளை தேர்ந்து செய்து நடித்து வந்தாலும் சில வருடங்களில் சரியான கதைகளை தேர்ந்தெடுக்க முடியாமல் எதிர்பார்த்த வரவேற்பும் கிடைக்கவில்லை.. அதன் பிறகு நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில்

 

இணைந்து நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு தன்னுடைய நடிப்பு திறமையை விடாமல் அடுத்தடுத்து நல்ல நல்ல திரைப்படத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மனைவி கீர்த்தி என்பவருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.