ஷாருக்கான் உடன் கூட்டணி வைத்த கீர்த்தி சுரேஷ்..!! ரசிகர்கள் மத்தியில் கொண்டாடும் புகைப்படம்.. இப்படி ஒரு வாய்ப்பா என்று வியந்த ரசிகர்கள்..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டார் ஆகும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷாருக்கான். இவருக்கு பாலிவுட் மட்டுமல்லாமல் இந்திய அளவு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து வசூல் பண்ணனாக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவரது நடிப்பில் கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட

 

மூன்று திரைப்படங்கள் வெளிவந்த மூன்று திரைப்படங்களையும் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதில் இரண்டு திரைப்படமான பதன் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல்

 

சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் ஒப்பந்தமாகி தற்பொழுது படத்தின் படபிடிப்பு தற்போது இருவருப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 

இது குறித்து ஒரு சில தகவல்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு வரும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களை கவர்ந்த நடிகை என்றால் அதுதான் கீர்த்தி சுரேஷ்.

 

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் ஷாருக் கான் உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அரசியல் மத்தியில் வியக்க வைத்து வருகிறது.

 

இதனை பார்த்தவுடன் ஒரு சிலர் ஷாருக்கான் உடன் ஜோடியாக நடிக்க போகிறார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும்.. இது பல ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

Comments are closed.