கூட்டத்தில் சிக்கிய விஜய் டிவி பிரபலம் மைனா..!! அதை எடுத்து வாயில் வைத்த தருணம்..!! இப்படி எல்லாம் பண்னா வாந்தி தான் வரும்.?

சின்னத்திரை பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் மைனா என்கின்ற நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்துள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பல சீல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்கள்

 

மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் இலங்கையில் ஹரிஹரன் நடத்திய இசை கச்சேரிக்கு சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த நந்தினி

 

இடம் பத்திரிகையாளர் சூழ்ந்து பேட்டி எடுத்துள்ளார்கள். அப்பொழுது மைனாவின் முகத்திற்கு அருகில் ஒருவர் மைக்கேல் நீட்டி இருக்கிறார் இதை கண்ட மைனா வாய்க்குள் மைக்கை வச்சிங்கனா ஒண்ணுமே வராது வாந்தி தான் வரும் என்று கூறி வீடியோ வைரல் ஆகி வருகிறது…

 

 

 

Comments are closed.