விஜய்,அஜித்தை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி வைத்த சிவகார்த்திகேயன்.? கூடிய விரைவில் விஜயின் இடத்தை நான் பிடிப்பேன்.. கங்கணம் கட்டி திரியும் சிவகார்த்திகேயன்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அதன் பிறகு மெரினா என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தை கொடுத்து குடும்பங்கள் கொண்டாடும்

 

நடிகராக வாழ்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு என்று ஒரு தனி அரசியல் பட்டாளம் இருக்கும் நிலையில் சைவத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அயலான். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி

 

பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சில இடங்களில் நஷ்டங்களையும் ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படம் இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி என்பவர். இயக்கத்தில் தன்னுடைய 21 வது திரைப்படத்தில் நடிகை இருக்கிறார்.

 

மேலும், அந்த திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்கள். அடுத்த திரைப்படத்தை முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கப்படும் வேளையில் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய 25 வது திரைப்படத்தின் பற்றிய

 

ஒரு சில தகவல்கள் உருவாகி உள்ளது. அந்த வகையில் அந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், மாநாடு திரைப்படம் வெளிவந்த சமயத்திலேயே சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு குறித்து

 

சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. விஜய்யின் புகைப்படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் படத்திற்கான வேளையிலே வெங்கட் பிரபு தொடங்கி விடுவார் என்று கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.