சற்றுமுன் சிறந்த நடிகர் மூச்சு திணறால் உயிரிழப்பு..!! அதிர்ச்சியில் திரை பிரபலங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்..!!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அஞ்சாதே இந்த திரைப்படத்தில் கால் ஊனமற்ற நபராக நடித்தவர் தான் ஸ்ரீதர் என்பவர். இவர் தன்னுடைய மகன் முன்பே காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியில் மிகவும் தத்துரூபாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு இவருக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் கிடைக்கும் ஒரு சில வாய்ப்பு மட்டும் பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கும்

 

அவர் முயற்சி செய்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவரது வீட்டில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

 

Comments are closed.