என்னது, மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யா சேர போகிறார்களா.? இரண்டு வருடங்கள் பிரிந்து இருப்பதற்கு ஒரே காரணம் இதுதான்.? இணைவதற்கு இதுதான் காரணம்.?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் அவருடைய கதிரில் மிகவும் கவனத்தில் வந்துள்ளார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

நடிகர் தனுஷும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார் எப்படி இருக்கும் எழுதி இரண்டு ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இளைய மகன் இருவரும் ஐஸ்வர்யா குடம் தான் இருந்து வருகிறார். மேலும், தனுசுவின் பட விழாவிற்கு

 

அவரது இரண்டு மகன்களும் கலந்து கொள்வது வழக்கமாக வைத்துள்ளார். இப்படி இருக்கும் இடையே லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியிட்ட பொழுது அதனை பார்த்து தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழப்போவதாக

 

எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு வருடங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இருவரும் விவாகரத்து கேட்ட நீதிமன்றத்திற்கு செல்லவில்லை மேலும் மகன்களின் நலனை கருதி கூடிய விரைவில் இருவரும் ஒன்று சேர்ந்து வருவதாக கூட சில தகவல்கள் சினிமா மாவட்டத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.