கமலை நம்பி வந்த இயக்குனர்..!! நம்ப வைத்து ஏமாற்றிய கமல்.. வேறு வழி இல்லாமல் நடிகருடன் இணைந்த இயக்குனர்..

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் துணிவு என்ற படத்தின் வெற்றிக்கு பின் கமல்ஹாசனை வைத்து எச் வினோத் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக தெரிவித்து இருந்தால்.

 

அந்த வகையில் கமலின் 233 வது திரைப்படத்தை இவர்தான் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் என்று சில காரணத்தினால் தற்போது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இதன் காரணமாக வேறொரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் தனுஷ் வினோத் கூட்டணியில் ஒரு புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான பணிகளும்

 

தற்பொழுது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்காகத்தான் இயக்குனர் ஆட்சி வினோத் தனது மும்முறமாக வேலைகளை செய்து வருகிறார். இதை பார்த்து ஏராளமானவர்கள் இயக்குனரை நம்ப வைத்து

 

கமல் ஏமாற்றி விட்டதாக சில தகவல்களை இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், அது அனைத்தும் பொய்யானது இப்போதைக்கு வேண்டாம் என்றுதான் அவர் சொல்லி உள்ளார்…

 

 

 

 

Comments are closed.