வேண்டவே வேண்டாம்னு சொன்னா அப்பா..!! போராடிய கீர்த்தி சுரேஷ்.. கடைசி வரை முடியாது என்று சொன்ன தந்தை..!! அதன் பிறகு நடுவில் வந்து மனதை மாற்றிய.?

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமீபத்தில் கூட ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் சைரன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தின் முதல்முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

 

மேலும், படத்தின் ப்ரோமோஷனலுக்காக ஜெயம் ரவியுடன் இணைந்து பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் பொழுது பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் ஒன்பதாம் வகுப்பு என்னுடைய அக்கா 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

 

அதன் பிறகு அமெரிக்காவில் படிக்க சென்றுவிட்டால்.. ஆனால், நான் அமெரிக்காவுக்கு போகக்கூடாது என்று நினைத்திருந்தேன். அதற்கு காரணம் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. மேலும், அமெரிக்காவுக்கு சென்றால் அது நடக்காது என்பதால்

 

நான் இங்கேயே அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டு ஆருடம் கழித்துவிட்டு. அதன் பிறகு என்னுடைய அக்கா இந்தியாவுக்கு வந்தவுடன் எனக்கு நிறைய சப்போர்ட் செய்து. அதன் பிறகு தான் நான் சினிமாவில் நடித்துள்ளேன் ஆரம்பத்தில் அப்பா கொஞ்சம் கூட ஒப்புக்கொள்ளவே இல்லை..

 

அவளுக்கு நடிப்பு வருமா என்றெல்லாம் என்னை கேட்டார்கள். அதன் பிறகு நடிப்பில் பெரிதாக யாரும் இல்லை என்று அதன் பிறகு என்ன வேலைக்கு செல்வார் என்று சாதாரண சந்திப்பு அதன் பிறகு என்னுடைய அக்கா தான் எனக்கு சாதகமாக பேசி நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்தார்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்…

 

 

Comments are closed.