தனுஷ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது.? இப்போ எப்படி இருகாங்க பாருங்க…! கண்டிப்பா ஒரு பெரிய ரவுண்டு வருவாங்க போலயே…!

50

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா சார்ல்டொன். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கினார். அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள், சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக மாறுவது மிக கடினம். ஆனால் இதனை தகர்த்தெறிந்து தனது 20வது வயதில் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார் கேப்ரியலா.

Related Posts

விஜய் இப்படி நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.?…

Comments are closed.