பாதி கதையை கேட்டு விட்டு நிராகரித்த விஜய்..!! கோபத்துடன் வேறு நடிகரை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர்..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆண்டில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் இப்படி இருக்கும் நிலையில் இவரிடம் கதை சொல்லும் வரும் இயக்கங்களிடம்

 

முழு கதையை கேட்டு விட்டு தான் அவர் சம்மதம் தெரிவிப்பார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு பிரபல இயக்குனர் ஒருவர் தன்னிடம் பாதி கதையை மட்டும் கேட்டு விட்டு கதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்.

 

விஜய் என்று கூறியுள்ளார் அந்த தகவல் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த இயக்குனர் வேற யாரும் கிடையாது லிங்குசாமி தான் அந்த படம் தான் சண்டகோழி இந்த திரைப்படம் முதல் விதைக்காக

 

எழுதப்பட்ட கதை கதையை கேட்ட நடிகர் விஜய் பாதியிலேயே வேண்டாம் என்று நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விஷாலை வைத்து ஹிட் கொடுத்துள்ளார். அப்பொழுது நடிகர் விஜயை சந்தித்த லிங்குசாமி

 

விஜய் ”அண்ணா படம் சூப்பராக இருந்தது” என்று கூறியுள்ளார். அதற்கு இங்கு சாமி நீங்க தான் பாதிக்கு மேல் கதையை கேட்கவில்லை என்று கோபத்துடன் பேசி உள்ளார். இந்த தகவல் தான் வைரளாகி வருகின்றது…

 

 

Comments are closed.