சாப்பிட சாப்பாடு இல்லை.? லாரி ஏறி வந்து சென்னையில் இறங்கிய நடிகர்..!! இன்று கோடி கணக்கில் சொத்து.?

தமிழ் சினிமாவின் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்கள் வடிவேலு என்பவர். இவர் ஆரம்பத்தில் தனது தந்தையின் தொழிலை செய்து வந்த நிலையில் அதன் பிறகு தான் சினிமாவில் இன்று பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.

 

ஒரு சமயத்தில் அவரது தந்தை உயிரிழந்த பிறகு தனது குடும்பத்தின் மறுமையின் காரணமாக உணவிற்கு கூட வழியில்லாமல் இருந்துள்ளார்கள் அப்பொழுது தனது தந்தையின் தொழிலை அவர் கையில் எடுத்து வேலைக்கு ஒரு ஆளே கடையில் வைத்து விட்டு வந்துள்ளார்.

 

மேலும், மதுரையில் கல்யாண விழாவில் வேலை செய்து வந்த பொழுது ராஜ்கிரண் வந்துள்ளார். அப்பொழுது எப்படியாவது ராஜ்கிரனை பார்த்து அதன் பிறகு அவரிடம் பேசி தனது திறமையை காட்டி அதன் பிறகு இவர் சென்னைக்கு போய் உள்ளார்.

 

மேலும், மதுரையில் இருந்து கிளம்பி சென்னை வந்துள்ளார் பொழுது பணம் சேமிக்க வேண்டிய காரணத்தினால் லாரின் உள்ளே அமர்ந்து வந்தால் இருபது ரூபாய் அதுவே மேலே அமர்ந்து வந்தால் 15 ரூபாய் என்று சொன்னால் பணத்தை சேமிப்பதன் காரணமாக

 

லாரியின் மேல் ஏறி அமர்ந்து வந்துள்ளார். அப்பொழுது பணத்தை பத்திரமாக வைத்து வந்த அவர் கொஞ்சம் வசதியாக இருப்பதால் தூங்கி உள்ள அப்பொழுது காற்று வேகமாக வீதி உள்ளது. அதனால் கையில் வைத்திருந்த அனைத்து பணமும் போய்விட்டது லாரி ஓட்டு இறங்கியவுடன் லாரி ஓட்டி வந்த

 

அண்ணனிடம் பணம் பறந்து போயிடுச்சு என்று கூறியுள்ளார் அப்பொழுது அந்த டிரைவர் சாப்டியா என்று கேட்டு எனக்கு புரோட்டா வாங்கி கொடுத்த கையில் ஐந்து ரூபாய் பணம் கொடுத்து அனுப்பி உள்ளார். இன்று என்னிடம் பல கோடி ரூபாய் இருக்கிறது. ஆனால், அவர் செய்தது போல் என்னால் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.