வி.ஜே.அர்ச்சனாவின் அப்பா இந்த பிரபலமா.? வைரலாகும் குடும்ப புகைப்படம்..!!

இந்த காலக்கட்டத்தில் ஏராளமானவர்கள் பிரபலமாவதற்கு முன்பாக அவர்கள் சீரியல் மூலம் அல்லது நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் பிறகு சினிமாவில் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் அனைவருமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெறுவதில்

 

ஒரு சிலர் மட்டுமே அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் பெற்று பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வி ஜே அர்ச்சனா என்பவரும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் சீரியலில் நடித்து வந்து அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில்

 

ஒரு சில நிகழ்ச்சியில் பங்கேற்ற தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் ஏழாவது சீசனில் போட்டியாளராக

 

தற்பொழுது கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்த ஒன்று தான். இவருக்கும் தற்பொழுது மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளம் ஏற்பட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸில் போட்டியில் அழகாக

 

தற்பொழுது இருந்து வருபவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அர்ச்சனாவின் அப்பா மட்டும் அம்மா இருவரும் வந்துள்ளார்கள் வந்தவுடன் அர்ச்சனா மட்டும் நிக்சன் இடையே நடந்த சண்டை பற்றி பேசி உள்ளாரா.

 

அப்பொழுது nixion நீ நல்லவன் தான் கோவம் தான் உனக்கு அதிகமாக வருகிறது. அதனால் தான் நீ இப்படி இருக்கிறாய் என்று பேசி உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நீ சொன்ன ஒரு வார்த்தை என்னை ரொம்ப காயப்படுத்தி விட்டது என்று கூறியுள்ளார்.

 

அந்த வகையில் சின்ன வயதிலேயே கள்ளிப்பால் ஊத்தி கொன்னு இருக்கணும் என்று சொல்லியுள்ளார். ஏய் சொன்னவுடன் நான் அப்படி பேசினா எனக்கு ஞாபகம் இல்லை என்று சமாளித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் இவர்தான் அர்ச்சனாவின் தந்தை என்று பலருக்கும் தெரிய வந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.