நடிகை உமா ரியாஸ் கானின் மகன் இவ்வளவு பெரிய நடிகரா.? இணையத்தில் வைரலாகும் மகனின் புகைப்படம்..!!

ஒரு சமயத்தில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் உமா ரியாஸ்கான் என்பவ.ர் இவர் நடனம் நடிப்பு அசிசி வந்துள்ளார் அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில்

 

சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த சமயத்தில் தான் நடிகர் ரியாஸ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளாமல் இவர்கள் பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் கணவன்

 

மனைவியாக வாழ்ந்து வந்து அதன் பிறகு தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சமீபத்தில் கூட இதய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்று நிகழ்ச்சியில்

 

உமா பங்கேற்ற மீண்டும் எழுந்த இடத்தை பிடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்.

 

அதில் மூத்த மகன் பிக் பாஸில் ஒரு போட்டியாராக இருந்தார். அதனை தொடர்ந்து இப்பொழுது முதன்முறையாக தனது கணவர் இரண்டு மகன்கள் எடுத்துக் கொண்ட சமூக கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.