ஒரு வழியாக காதலை உறுதி செய்த நடிகை ரஸ்மிகா.? அவரே பதிவிட்ட பதிவு..!!

நடிகை ராஸ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்திய சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில்

 

சமீபத்தில் நடித்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட 800 கோடிக்கு மேல் வசியம் செய்த நிலையில் இந்தியாவில் மட்டும் 500 கோடி

 

வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா என்பருடன் காதலில் இருந்து வந்த நிலையில் ஒரு முண்டாக வெளியூருக்கு சுற்றுலா சென்று வருவது அங்கு எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவது என்று இருந்த

 

நிலையில் தற்பொழுது காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால், விஜய் தேவர் கொண்டா என்று குறிப்பிட்டாமல் அவர் வெளியிட்ட அந்த பதிவு வந்த பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பல ரசிகர்கள் விஜய் தேவோ கொண்ட அவருக்கு தான் இவர் எப்படி பதிவிட்டுள்ளார் என்று பலரும் கூறி வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.