ரஜினியுடன் நடிக்க முடியாது.? அப்பொழுதே திமிரு காட்டிய நடிகை..!!

ஆரம்பத்தில் 90களில் மிகவும் பிடித்த ஒரு தொகுப்பாளர்களின் ஒருவர்தான் தொகுப்பாளனி பெப்சி உமா. இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின்

 

தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நேரடி தொலைபேசி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வந்துள்ளது.

 

அதன் பிறகு சில ஆண்டுகளாக காணாமல் போயிருந்த இவர் எப்பொழுது சமீபத்தில் ஒரு விடுது வழங்கும் விழாவில் பங்கேற்று இருந்தார். அதில் பேசிய பொழுது நான் சல்மான் கானுடன் படத்தின் கதாநாயகி ஆகும்

 

நடிக்க வந்த வாய்ப்பை நான் நிராகரித்திருந்தேன் இது மட்டும் இல்லை பாலச்சந்தர் பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் கூட எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். நான் அதையும் வேண்டாம் என்று நிராகரித்தேன்.

 

ஏன் நடிகர் ரஜினியுடன் கூட இரண்டு முடி நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது அதையும் நான் வேண்டாம் என்று நிராகரித்துள் என்று வெளிப்படையாக பல உண்மைகளை பெப்சி உமா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.