படும் ஒல்லியாக மாறி இருக்கும் நடிகை சோனியா..!! போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் காதல் கொண்டேன் கோவில் 70 ரெயின்போ காலனி புதுப்பேட்டை உள்ளிட்ட

 

பல திரைப்படங்களில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து பிரபல இயக்குனரான செல்வராக அவனை காதலித்த இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார்கள் அதன் பிறகு செல்வராகவன் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

 

ஆனால் நடிகை சோனியா அகர்வால் இரண்டாம் திருமணம் செய்ய வில்லை. மேலும், சமீபத்தில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காது இருக்கும் இடையில் தான் எடுக்கும் லேட்டஸ்ட் ஆன புகைப்படத்தை மட்டும்

 

இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதை பார்த்த பல ரசிகர்கள் ஏன் இப்படி அடையாளம் தெரியாத

 

அளவிற்கு ஒளியாகி விட்டீர்கள் என்று பலரும் கூறி வந்த நிலையில் உங்களுக்கு ஏதாவது நோய் வந்து விட்டதா இன்னும் பலரும் கூறி வருகிறார்கள். அந்தப் புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

Comments are closed.