கணவர் மட்டும் மகள்களுடன் நடிகை விஜி சந்திரசேகர்..!! இணையத்தில் தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்..!!

இயக்குனர் பாலச்சந்தை இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் தில்லுமுல்லு. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருப்பார். மேலும், அவருடைய தங்கையாக நடித்தவர் தான் நடிகை விஜி என்பவர்.

 

அப்பொழுது தொடங்கி அவருடைய திரைப்படம் இன்று வரை ஓயாமல் போய்க்கொண்டிருக்கிறது மேலும், இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார். மேலும், இவருக்கு லவ்வின் என்பவர் கதாநாயக அறிமுகமானார்.

 

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவது திரைப்படம் இயக்கம் என பல திறமைகளை கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக தனது கணவர் மட்டும்

 

இரண்டு மகளுடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.