பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா.? புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!! ஒருவேளை அதுவாக இருக்குமோ.?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானவர்கள் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் பூர்ணிமா என்பவர். இவர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே youtube சேனலில் மூலம் ஏராளமான அரசியலை கவர்ந்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவருடைய புகைப்படம் உண்டு இணையதளத்தில் மிகவும் வயிறாராக புறப்பட்டு வருகிறது. அதற்கு என்ன காரணம் என்றால் அவர் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி என்பவருடன் பூர்ணிமா இருக்கும் படி என

 

புகைப்படம் வைரலாக இணையதளத்தில் பரவப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் பார்த்தால் அது பூர்ணிமா கிடையாது மெஸ்ஸி தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான். அது அதனை முதலில் பார்த்தவுடன் பல ரசிகர்கள் அது பூர்ணிமா என்று கூறி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள்…

 

Comments are closed.