அடடே, இவர்தான் சந்திரசேகரின் மகளா.? இவரும் ஒரு பிரபலமாச்சே.? வைரலாகும் மகளின் திருமண புகைப்படம்..

சுமார் 40 ஆண்டு காலமாக திரையுலைகள் முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வாகை சந்திரசேகர் என்பவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் என்பது மட்டும் 90களில் இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் விதவிதமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து

 

மக்கள் மத்தியில் தானே கண்டு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2003 ஆம் ஆண்டு வெளிவந்த

 

நண்பா நண்பா என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பிற்கு துணை நடிகருக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் கூட நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஜப்பான் என்ற திரைப்படத்தில்

 

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். அவரை வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படமோ அல்லது தனிப்பட்ட விஷயத்தை பற்றி வெளியே சொல்ல மாட்டார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. இவரது மகளின் திருமணத்திற்கு ஏராளமான முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.