80களின் பிரபல நடிகை ரதியை ஞாபகம் இருக்கா.? இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா.?

பாரதிராஜா இயக்கத்தில் உருவான புதிய வார்ப்புகள் இந்த திரைப்படத்தின் மூலம் சிறிய உலகில் அறிமுகமானவர்தான் நடிகை ரதி. அந்தப் படத்திற்கு பிறகு நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள்,

 

முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை போன்ற ஏராளமான தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்துள்ள இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் தொலைக்காட்சியை தொடரிலும் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் லேட்டஸ்ட் மகனுடன் எடுத்துக்கொண்ட செய்பகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.