பார்ப்பதற்கு 30 வயது நடிகை போல் இருக்கும் சூர்யாவின் மகள் தியா.? பைரலாகும் குடும்ப புகைப்படம்..!!

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

 

சமீபத்தில் நடிகை ஜோதிகா தனது வீட்டிற்கு புதிய ஒரு நாயை ஒன்று வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாயின் புகைப்படத்தை மட்டும் வெளியிடாமல் தனது மகள் அந்த நாய்க்குட்டியை

 

வைத்திருக்கும் படியான ஒரு புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை ஜோதிகாவின் மகளை பார்த்த பலரும் ஜோதிகா போலவே முகம் இருக்கிறது என்று

 

பலரும் கூறி வந்த நிலையில் ஒரு சிலர் இவர் வயது குறைவு ஆனால் தற்பொழுது 30 வயது ஆன நடிகை போன்று தோற்றம் அளிக்கிறார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில்

 

வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.