பிக் பாஸ் போயிட்டு வந்ததுக்கு அப்புறம்.? முதல் வீடியோவை வெளியிட்ட கூல் சுரேஷ்.. வைரலாகும் வீடியோ பதிவு.?

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது அதில் ஒன்றுதான் பிக் பாஸ் இது தற்பொழுது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் கூல் சுரேஷ் என்பவர்.

 

இவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். இவர் கடந்த சில வாரங்களாகவே நான் வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வந்த நிலையில் போட்டியிடும் ஈடுபடாமல் இருந்து வந்துள்ளார்.

 

அதன் காரணமாக இவர் தற்பொழுது வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். மேலும், இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவருக்கு 15 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும் பிரபல பத்திரிகையாளர் ஒன்றில் பெட்டியில் கலந்து கொண்ட பொழுது நான் பிக் பாஸ் வீட்டுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு என்ன சொல்றதுன்னு தெரியல வேகமாக பேசிக் கொண்டிருப்பேன்.

 

ஆனால், இப்பொழுது வார்த்தையை வர மாட்டுகிறது நான் போயிட்டு சார்ஜ் ஏத்திட்டு இனி வந்து பழைய கோல் சரியாக மாற போகிறேன் என்று அவர் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாக இணையதளத்தில் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic (@ssmusicofficial)

 

 

Comments are closed.