மகளுடன் கூத்தாட்டம் போட்ட நடிகை தேவதர்ஷினி..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இந்த காலகட்டத்தில் சீரியல் மூலம் பிரபலம் அடைந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் கனவுகள் இலவசம் இன்று சீரியல் நாயகி ஆக நடித்து

 

அடுத்த சீரியலில் நடிக்க தொடங்கியவர் தான் தேவதர்ஷினி என்பவர். இது மட்டுமல்லாமல் வெள்ளி திரியில் பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18, அழகிய நீயே, சரவணன், தீபாவளி, கிரீடம், வேல், சரோஜா, கண்ணா லட்டு தின்ன ஆசையா காஞ்சனா போன்ற ஏராளமான திரைப்படத்தில் துணை

 

நடிகையாக நடித்து வலம் வந்து கொண்டிருந்தார். இவர் சீரியல் மட்டும் நடிகர் சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

 

அவரும் தற்பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சாய்பாபாத்தில் தனது மகளுடன் இணைந்து ஒரு குத்து பாட்டு அதுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.