எனக்காக சூட்டிங்கை நிறுத்தியவர் கேப்டன்.. இவளுக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.?

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் பல உதவிகளை செய்து வரக்கூடியவர் மேலும் படபிடிப்பு நடிகர்களுக்கு மட்டும் நல்ல சாப்பாடு கொடுக்காமல் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் சமமாக சாப்பாடு போட வேண்டும் என்று

 

அதுவும் இலை போட்டு சாப்பிட வேண்டும் என்று தமிழ் படப்பிடிப்பு செய்து வந்தவர். அனைவரையும் சரிசமமாக நடத்தக்கூடிய ஒருவரின் இவர் மட்டும் தான் இருப்பார் என்று பலரும் கூறி வருவார்கள் ஒருத்தர் போது

 

உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது வீடு திரும்பியுள்ளார் இவரை பற்றி தற்பொழுது பல பிரபலங்கள் அவருடன் பணியாற்றிய சில அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் விஜயகாந்த் உடன் பல படங்களில் நடித்த வந்தவர் தான் பிரபல நகைச்சுவை நடிகர் எம் எஸ் பாஸ்கர் என்பவர். மேலும், நான் படப்பிடிப்பில் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன் அப்பொழுது என்னை

 

இங்கே வா என்று கூப்பிட்டு வயிறு நிறைய சாப்பிட போட்டு அழகு பார்க்கக் கூடியவர். மேலும், இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு 10 கிலோ வரை உள்ள எடை அதிகரித்தது. மேலும், ஒரு முறை நான் சாப்பிடும் பொழுது இப்படி அதிகமாக சாப்பிட்டால் எப்படி நடிக்க முடியும் என்று

 

நான் கேட்டேன். அதற்கு உன்னை யார் இப்பொழுது படப்பிடிப்புக்கு வர சொன்னா உனக்கு இப்போ காட்சிகள் எடுக்கப்பட வேண்டாம் நீ தூங்கி விட்டு அதன் பிறகு வா என்று உன் காசில் எடுக்கலாம் என்று அவர் சொன்னார். இப்படி பல விஷயத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

Comments are closed.