காதல் கணவர் தனுசுவை பிரிந்தவுடன் தனுசுவின் நண்பன் உடனே இரண்டாம் திருமணம்.? அதுவும் இந்த பிரபலமா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், அவருடைய மனைவியை ஐஸ்வர்யா மூணு என்ற திரைப்படத்தின்

 

மூலம் இயக்குனராக அறிமுகமானார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பாகி ராஜாவை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியில் ஒருவராக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருந்து வந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் பெரிய போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் கொடுத்துள்ளார்கள்.

 

இவர்கள் திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் முடிவந்த நிலையில் தற்போது முடிவு எடுக்க என்ன காரணம் என்று தற்பொழுது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

 

மேலும், சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிடும் ஆல்பம் சாங் ருத்ர பக்கத்தில் சொல்லியுள்ள அதற்கு நடிகர் தனுசு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அருளிருவரும் இணைந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்

 

திடீரென்று ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம் செய்யப் போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வகையில் தான் சென்னையில் ஒரு இடத்தில் தனது காதலுடன் நெருங்கிய உறவிலும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த பலரும் இவரைத்தான் இவர் இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்று பலரும் பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

Comments are closed.