முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ்..!! வயலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் கருணாஸ் என்பவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த

 

நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான. இந்த திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அதன் பிறகு வில்லன்,

 

புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட அடுத்த அடுத்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு ஒரு சமயத்தில் ஒரு கதாநாயகனாகவும்

 

ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில திரைப்படங்கள் நடித்து இருந்தாலும் தற்போது அதிகமாக அவர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து பின்னணி பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். இவர் தற்பொழுது தனது சொந்த ஊரில் 14 ஏக்கர்

 

நிலத்தின் வைத்துக் கொண்டு மிகப்பெரிய ஒரு தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் ஆடு, மாடு நாய்கள் என்ன பண்ணையும் வைத்து முழு நேர விவசாய மாறி உள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வாயிலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.