கமல்ஹாசனை கலாய்த்த பரிதாபங்கள் சுதாகர்-கோபி.. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு..!! வெளிவந்த வீடியோ..

இந்த காலகட்டத்தில் சினிமாவை போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி அதன் மூலம் ஏராளமானார்கள் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அந்த வகையில் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர் தான் கோபி மற்றும் சுதாகர் என்பவர். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அதில் ஒன்றுதான் பிக் பாஸ் இது தற்பொழுது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏழாவது சீசன் தற்போது குறிப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும்

 

நடிகர் கமல்ஹாசன் நடந்து கொள்வதே வைத்து பலரும் தற்பொழுது ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் யூடியூபில் பிரபலம் பரிதாபங்கள் என்ற சேனலை வைத்து. அதன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்தான் கோபி மற்றும் சுதாகர் என்பவர்.

 

இவர்கள் இருவரும் சேர்ந்து கமல்ஹாசனை தூள் செய்து ஒரு வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதனை பார்த்து ரசிகர்கள் தற்பொழுது புரிந்து விழுந்து சிரித்து வருகிறார்கள். அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by @comedy_club__19

 

 

 

Comments are closed.