ஸ்கூல் படிக்கும்போதே அதை நான் செய்து விட்டேன்.? இப்போ செய்தால் அது தப்பு கிடையாது.? வீட்டில் சிக்கிக் கொண்ட நடிகை..!!

ஒரு சில சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகிறது. அந்த வகையில் ராட்சசன் என்ற திரைப்படமும் உண்டு இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் அம்மு அபிராமி என்பவர்.

 

இவர் இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது.

 

மேலும், இவர் நடித்த இரண்டு மூன்று திரைப்படங்களிலும் இறந்து விடுவது போல தான் கதை இருந்துள்ளது. அதன் மூலம் ஏராளமானவர்கள் நெகட்டிவ் மீன்களை போட்டு கலாய்த்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

 

சின்ன திரையிலும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அதன் பிறகு சமீபத்தில் வெளிவந்த கண்ணகி என்ற திரைப்படத்தில் நான்கு கதாநாயகனின் ஒருவராக இருவரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, வெள்ளிக்கிழமை ரிலீஸான இந்த திரைப்படம்

 

தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையை சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலித்து வீட்டில் மாட்டிக்கொண்டதைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

அந்த வகையில் நான் ஒன் சைடு லவ் தான் செய்தேன் அதை மறக்க கூட முடியாமல் வீட்டில் மாட்டி அடி வாங்கி இருக்கிறேன்.. அதை எப்பொழுதும் மறக்க முடியாது என்று நடிகை அம்மு அபிராமி. இது மட்டுமில்லாமல் என்னுடைய கணவராக இருப்பவர்

 

என்னை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்து திருமணம் செய்தாலும் சரி என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.