கிங்ஸ்லியை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்ட சங்கீதா.? என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகரின் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் சமீபத்தில் தான் சின்னத்திரை மட்டும் வெள்ளித்திரை நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவர்கள் திருமணம் செய்தது சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக தற்பொழுது மாறி உள்ளது. இப்படி இருக்கும் நிலைகள் பயில்வான் பெற்றோரில் பேசிய பொழுது இவர்கள் இருவரின் காதல் விவகாரத்தை பற்றி எல்லோருக்கும் தெரிய வந்தது.

 

இந்த விஷயத்தை தான் பயந்து போன சங்கீதா என்னை உடனடியாக திருமணம் செய்து கொள் என்று அவரை கட்டாயப்படுத்தி ஒரு பொருத்தி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் இந்த அவசர அவசரமாக திருமண நடந்துள்ளது என்று பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.