ரவீந்திரன் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் சினிமாவில் வருவதற்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் அல்லது சீரியல்களில் நடிகர் மற்றும் நடிகர்களாக இருந்து அதன் பிறகு சினிமாவில் நடித்த

 

தனக்கென்று ஒரு இடத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் சின்ன திரையில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மகாலட்சுமி என்பவர்.

 

இவர் ஆரம்பத்தில் வி.ஜே.வாக பணியாற்றி வந்துள்ளார். இவர் சீரியல் மூலம் பிரபலமாகி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரை ரசிப்பதற்கென்று ஒரு தண்ணீர் ரசிகர்கள் கூட்டம் சின்ன

 

திரையை பார்த்து வந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணமாக செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவருடைய முதல் மனைவியின் புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.