தினமும் குடி..!! போதைக்கு அடிமையான நடிகை..!! மகளால் தலை காட்ட முடியாத நடிகர்..!!

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு பெரிய அளவு ஹிட் படங்களை கொடுக்க முடியாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி தற்பொழுது தெலுங்கு சினிமாவில் பொலி ஏற்றி வருகிறார். கடந்த, மூன்று ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்த

 

இவர் தற்பொழுது மற்றொரு திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது ஒரு காலகட்டத்தில் போதைக்கு அடிமையாக இருந்தது பற்றி வெளிப்படையாக பேசிக் கொள்ள தினமும் நான் பார்ட்டிக்கு சென்று

 

குடித்துவிட்டு நான் போதை பொருளை பயன்படுத்தி வந்துள்ளேன். அதன் பிறகு தான் தெரிய வந்தது போதை ஒரு மிகப்பெரிய ஒரு நோயாக மாறிவிடும் என்று அதன் பிறகு தற்போதும் குடிப்பேன். ஆனால், அதை நான் என்னுடைய கண்ட்ரோலில் வைத்துக் கொள்வேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.