அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் அறிமுக நடிகை..!! புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரவி தேஜா என்பவர். இவர் நடிப்பில் கடைசியாக டைகர் நாகேஸ்வர ராவ். இந்தத் திரைப்படம் வெளிவந்தது அடுத்த

 

திரைப்படத்தில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் புதிய நடிகை ஒருவர் அறிமுகம் ஆக இருக்கிற என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நடிகையை பார்ப்பதற்கு

 

நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். அவருடைய பெயர் நடிகை பாக்கியஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

Comments are closed.