அவ வீட்டுக்கு வரக்கூடாது.? பூர்ணிமாவின் அம்மா வெளியிட்ட அதிரடி முடிவு..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமா மற்றும் சின்னத்திரையில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக youtube மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலங்களாகி அதன் பிறகு தாக்கினு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் பூர்ணிமா என்பவரும் ஒருவர்

 

இவர் youtubeல் நடித்த தொடங்கி அதன் பிறகு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் முதலில் 20க்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது ரசிகர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கு ஒரு சிலர் சப்போர்ட் செய்து வந்தாலும் கூட பலருக்கும் இவர் எதிரியாக தான் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவர் மாயாவுடன் இணைந்து பேசும் விஷயங்கள் ரசிகன் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

அதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது எல்லோரும் இவருக்கு எதிரியாக மாறிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. எப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பூர்ணிமாவின்

 

அம்மா ஒரு பெட்டியில் கலந்து கொண்ட பொழுது பிக் பாஸில் நடக்கும் சம்பவங்களை குறித்து அவர் வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வகையில் பூர்ணிமா மீது இருக்கும் நெகடிவ் கமெண்ட் அதிகமாக வருகிறது.

 

அப்படி நெகட்டிவ் கமெண்ட் வைத்துக் கொண்டு இனி அவள் என் வீட்டிற்கு வரக்கூடாது அதிசய செய்து விட்டு சரியாக விளையாடிய பிறகுதான் நான் அவரை வீட்டில் சேர்ப்பேன் என்று அவருடைய அம்மா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.