ரொம்ப பெருசா இருக்கு.? என் உடம்பை அப்படி இருக்கு என்று சொல்லி விவாகரத்து செய்த கணவர்..!!

சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டிஒலி என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவுடன் நடிகை கீர்த்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமிபத்தில் பேட்டி ஒன்றி கலந்து கொண்ட பொழுது

 

உங்கள் விவாகரத்து பற்றி சொல்லுங்கள் என்று கூறியதற்கு நான் சீரியலில் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது நான் 83 கிலோ எடை இருந்தது என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து

 

எப்படி இருக்க பாரு பெருசா இருக்க இந்த உடல் எடையை வைத்து சண்டை போட்ட ஆரம்பித்தார். அது ஒரு கட்டத்தில் அதிகமாக போன காரணத்தினால் இருவரும் பேசி விவாகரத்து செய்து பிரிந்து விட்டோம் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.