தனுஷின் அக்கா மகனுக்கு ஜோடியாகும் 18 வயது இளம் நடிகை.? அந்த படத்தை எடுப்பது தனுஷ் தான்..!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது தனது ஐம்பதாவது திரைப்படத்தை அவரை இயக்கி நடிகர் இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த திரைப்படத்தில் அவருடன்

 

இணைந்து எஸ் ஜே சூர்யா சந்தி தாஸ் ஜெயராம் போன்ற பிரபலங்கள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனுஷ் தனது அக்காவின் மகனை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

 

மேலும், அந்த திரைப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த திரைப்படத்தின் கதாநாயக இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனிகா நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.