ரெட்டின் கின்சிலி மனைவி சங்கீதாவின் முதல் கணவர் இந்த பிரபலமா.? இவ்வளவு பெரிய மகள் உள்ளதா.?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்து ஏராளமான பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் மற்றும்

 

சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்து நடிகை சங்கீதா என்பவர். இவருக்கு தற்போது நான் 45 வயது ஆகிறது. இவர் சமிபத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை

 

நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரேடின் கிங்ஸிலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணம் எளிமையான முறையில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து திருமணம் நடந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மனைவி சங்கீதாவின் முதல் திருமணம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அவர் கடந்த, 209 ஆம் ஆண்டு கிரீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் உள்ளது.

 

ஒரு சில ஆண்டுகளில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தான் தற்போது இவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் தான் வெளியாகி உள்ளது…

 

 

 

Comments are closed.