அஜித் ஒரு மாதிரியான நடிகர்.? பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்..!!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் youtube சேனல் ஆரம்பித்து அதில் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தயா படத்தின் இயக்குனர் தயா செஞ்சிலை இவர் பேட்டி எடுத்துள்ளார்.

 

அப்பொழுது பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் சூர்யாவுக்கு எழுதிய கதையை ஸ்ரீகாந்துக்கு கூறியது போல படம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், அஜித்துடன் சிட்டிசன், உன்னை கொடு என்னை தருகிறேன் திரைப்படத்தில் உதவியாளராக இருந்து வேலை செய்து வந்துள்ளார் பொழுது சிட்டிசன் படத்தின் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பாதியில் வெளியேறி வந்து விட்டேன்.

 

மேலும் அந்த திரைப்படத்தில் இயக்குனராகத் தான் ஒரு கேரக்டர் என்ற ஆதி வேறு மாதிரியான இருப்பார். அவரை யாராலும் இவர் இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது எப்பொழுது எதார்த்தமாக சாதாரணமாக இருப்பாத்திட்டு

 

இரண்டு வெறும் மாதிரியான முடிவை எடுப்பார் ஊரே கொண்டாடி கொண்டிருக்கும் பொழுது அதை பார்த்து கவலைப்படாமல் பைக் ரைட் செய்ய சென்று விடுவார் என்று பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்…

 

Comments are closed.