பிக் பாஸின் தொகுப்பாளர் இனி கமல் கிடையாது.? அவருக்கு பதில் மாற்றப்பட்ட நடிகர்..!!

இந்த காலகட்டத்தில் சினிமாவை போன்று சின்னத்திரை ஒளிபரப்பாகும் சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில்

 

பல வருடங்களாக ஒளிபரப்பு செயல்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது தற்பொழுது ஏதாவது சீசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இதுதான் கமலஹாசனின்

 

இறுதி சீசன் ஆக இருக்கும் என்றும் பலரும் கூறி இருக்கிறார்கள். ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரம் கூறும் முன் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை ஏனென்றால் கமல் ஒரு சில பட்சமாக தீர்ப்பு வழங்கி வருவதாக

 

பல கருத்துக்கள் வெளிவந்த நிலையில் இப்படி இவரை மாற்றம் செய்து வேறொருவரை தொகுப்பாளராக தொகுத்து வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிம்பு தான் அடுத்த தொகுப்பாளராக இருப்பார் என்று

 

பலரும் எதிர்பார்த்த நிலையில் வேறொரு நடிகரை முடிவு செய்துள்ளார்கள். அவர் வேறு யாரும் கிடையாது சரத்குமார் தான் இவர்தான் அடுத்த எட்டாவது சீசன் தொகுப்பாளராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

 

Comments are closed.