சினிமாவை ஒதுக்கி வேறு துறையில் சாதிக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.? அதில் இத்தனை பேர் மருத்துவர்கள்.? இலவசமாக சேவை செய்யும்.?

சினிமாவை பொறுத்தவரை நடிகராகவோ அல்லது நடிகராகவோ இயக்குனராகவோ அல்லது மட்டத்துறையில் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்களுடைய வாரிசுகளையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவர்களையும் பிரபலமாகி வருகிறார்கள்.

 

அந்த வகையில் பலரும் சாதித்து வந்தாலும் ஒரு சிலர் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய வாரிசை சினிமாவில் நுழைய விடாமல்

 

வேறு தொழில் சாதிக்க வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில் ஜெமினி கணேசன் அவருடைய மகன் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரை தொடர்ந்து நடிகர் ஜெய்சங்கர் இவர் எம்ஜிஆர் சிவாஜி போன்ற பிராபலங்களுடன்

 

அந்த காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த இவருடைய மகனும் ஒரு கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரை தொடர்ந்து 90களில் நகைச்சுவை நடிகராக பணியாற்றி வந்த செந்தில் மகன் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த

 

இவர் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அதன் பிறகு இவர் ஒரு பல் மருத்துவராக தற்பொழுது பணியாற்றி வருகிறார். இவரை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் இவர் ஆரம்பத்தில்

 

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து காமெடி நடிகராக உருவெடுத்தார். இவருடைய மகன் தற்பொழுது திருப்பூர் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் மாதவன் அவருடைய மகன் நீச்சல் போட்டி விரலாக 2023 ஆம் ஆண்டில்

 

மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து தலைவாசல் விஜய் இவருடைய மகளும் ஒரு நீச்சல் வீராங்கனை அவரும் பல போட்டிகளில் விளையாடி பல விருதுகளை வென்றுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.